Posts

தசாவதார சிலை

Image
ஒரே கல்லில் தசாவதார சிலை..... உலகிலேயே முதல் முறையாக, ஒரே கல்லில் பெருமாளின் 10 அவதாரங்களை அமைத்து, திருப்பூரை சேர்ந்த சிற்பிகள் சாதனை படைத்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், சிற்பக்கலை தொழிலில், நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.  இங்கு உருவாக்கப்படும் சிலைகள், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும்அனுப்பப் படுகின்றன.  பூண்டியை சேர்ந்த ஸ்தபதி கனக ரத்தினம், அவரது மகன் ராதாகிருஷ்ணன் ஆகியோர், ஒரே கல்லில் வடிவமைத்துள்ள தசாவதார பெருமாள் சிலை, அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெருமாளின், 10 அவதாரங்களையும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், அற்புதமாக செதுக்கி அசத்தி உள்ளனர். தாமரை பீடத்துடன், 13 அடி உயரம், 2.5 அடி சுற்றளவு, 6.5 அகலத்தில், 13 டன் எடையில், ஒரே கல்லில், சிலை உருவாக்கப்பட்டு உள்ளது!!! திருப்பதியில் எழுந்தருளியுள்ள பெருமாள் பிரதானமாகவும், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கல்கி என, 10 அவதாரங்களின் முக்கிய அம்சங்கள், சிலையில் இடம் பெற்றுள்ளன.  நின்ற கோலத்தில், ஒரு சிலையில், 10 அ...

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கோலம் மு.க.ஸ்டாலினின் வீட்டுவாசலில்

Image
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் வீட்டுவாசலில் கோலம் * வேண்டாம் CAA, NRC என மு.க.ஸ்டாலினின் வீட்டுவாசலில் கோலம் போடப்பட்டுள்ளது

இனி குட்டிச்சுவர்தான்

Image
பாஜகவை ஆதரித்து ரஜினி களமிறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.அவர்  நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதையும். அவரை பாஜக விரும்புவதையும் சுப்பிரமணியன் சுவாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் அவர்  செய்தியாளர்களை சந்தித்தபோது  கூறுகையில் தமிழகத்தில் ரஜினி பாஜகவை ஆதரித்து அரசியலில் களம் இறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்றும் விமர்சித்தார்.

டும் டும் தர்பார்

Image
தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள 'டும் டும்' பாடல் புரொமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தர்பார் படத்தின் டும் டும் பாடல் புரொமோ வீடியோவை லைகா நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென தற்போது ரிலீஸ் செய்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

தளபதி 64 ' ஃபர்ஸ்ட் லுக்...

Image
தளபதி 64 ' ஃபர்ஸ்ட் லுக்... டிசம்பர் 31 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....

சிகப்பு சிவப்பழகி

Image
 மிரட்டும் பேரழகு..! சிவப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை காஷ்மீரா!...  

இளையமகளின் கனவு நிறைவேறியது

Image
 அண்மையில் ஹைதராபாத் சென்ற குஷ்பு ரஜினியுடன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திததா நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் குஷ்பு. என் இளைய மகளின் கனவு நிறைவேறியிருக்கிறது. சூப்பர்ஸ்டாரைப் பார்த்த தருணத்தில் அவள் இதயம் ஒரு துடிப்பைத் தவிர்த்தது.. நன்றி ரஜினிகாந்த் சார் உங்கள் நேரம் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக.. உங்கள் எளிமை அவளை போல்டாக்கிவிட்டது.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.