காலத்திற்கும் இன்பம்
வேண்டும் என்று
நீ கேட்டு இருந்தால்
உன்னுடனே
இருந்திருப்பேன்
என் செய்வேன் நான்
காலம் முழுதும்
மகிழ்ந்து இருக்கும்
துன்பம் வேண்டும்
என்றல்லவா கேட்கிறாய்
என் நினைவுகளை
தவிர வேறொன்றும்
இல்லை என்னிடம்
உனக்கு தருவதற்கு !
-நித்யஸ்ரீ
வரலாற்றில் இன்று மே 24, 1844- கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் உலகின் முதலாவது தந்திச் செய்த...
2 comments:
Very Nice.
👏👏👏
👌👌👌
🌹🌹🌹
Very Nice.
👌👌👌
👏👏👏
🌹🌹🌹
Post a Comment