Posts

தோழர் எம்.சுந்தரம்பாள் அவர்களின் 21ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்

Image
தோழர் எம்.சுந்தரம்பாள் அவர்களின் 21ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் இந்திய மாதர் சம்மேளனத்தின்ஒன்றிய செயலாளர் தோழர் சு.தமிழ்ச்செல்வி ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செலாளர் தோழர் கே.பாலு அவர்கள் மலர்வளையம் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினார்   .வி.ச ஒன்றிய செயலாளர் தோழர் கோ.ஜெயபால், மு. ஊ.ஒ. குழு உறுப்பினர் தோழர்சகாதேவன், ஒ.கு. உ. தோழர் சண்முகம், கிளை செயலாளர்கள் தோழர்கள் தெட்சணாமூர்த்தி, கலியமூர்த்தி, பூசலாங்குடி ஊ.ம.தலைவர் தோழர் ர.சுபிதா. ஊ.ஒ.கு. உறுப்பினர்கள் கு.பிரேமா, எம்.மாரியம்மாள், மாதர் சங்க பொறுப்பாளர்கள் இ.புவனேஸ்வரி ,எம்.ஜமுனா .அரசு ஓய்வு பெற்ற சங்கத்தின் பொறுப்பாளர் தோழர்.கருணாநிதி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சு.தமயந்தி, நினைவுரை நிகழ்த்தினார்     , நுணாக்காடு பொதுமக்கள் நிரம்ப கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்   செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி

திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் பகுதி  10

Image
திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் உமாகாந்த் பகுதி   10 இன்றைக்கு அசல் பாடல்  So Gaya Yeh Jahan  என்ற இந்தி பாடல்   பாடலை எழுதியவர்:    Javed Akhtar  . இசை : Laxmikant Pyarelal. பாடியவர்  : : Alka Yagnik, Shabbir Kumar, Nitin Mukesh   படம்  : Tezaab (1988)     நடிப்பு ;  Madhuri Dixit, Anil Kapoor, Chunky கேளுங்க பாருங்க  இந்த பாடலை     நகல் , தமிழ் பாடல் படம் :  புதுபுது அர்த்தங்கள்  (1989)   பாடல்: கேளடி கண்மணி எழுதியவர்  வாலி இசை; இளையராஜா பாடியவர் ;   S. P. Balasubrahmanyam   நடிப்பு;  ரெகமான் ,சித்தாரா கேளுங்க பாருங்க  இந்த பாடலை

இருமல் சளி பிரச்சனையா

Image
டாக்டர் ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம்  இருமல் சளி பிரச்சனையா? கண்டங்கத்திரி சாப்பிடுங்க | Kandankathiri | Yellow-fruit nightshade சளி, இருமல் மற்றும் இதர பிரச்சனைகளுக்கு அற்புதமான மருந்தாக திகழ்கிறது இந்த கண்டங்கத்திரி. இந்த செடியின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவ குணங்கள் மிக்கது. இந்த வீடியோவில் கூறியுள்ள குறிப்புகளை உபயோகித்துப் பயன்பெறவும். இதைப் போன்ற மேலும் பல பயனுள்ள வீடியோக்களை பெற, Dr.S.Revathi's Vlog YouTube Channelக்கு Subscribe பண்ணுங்க: http://bit.ly/DrSRevathisVlog வாழ்க வளமுடன்.         நமக்காக சில வீடியோக்களை அவர் பகிர்ந்து  கொள்கிறார் இன்று இருமல் சளி பிரச்சனையா? கண்டங்கத்திரி சாப்பிடுங்க  

merlynkitchenrecipes EGG ROAST

Image
merlynkitchenrecipes EGG ROAST   INGREDIENTS  Eggs - 3 Onions - 4 Tomatoes - 2 Ginger Garlic Paste - 1 Tbsp  Red Chilli Powder - 1 Tbsp  Turmeric Powder - 1/4 Tsp  Coriander Powder - 1 Tsp  Fennel Powder - 1/2 Tbsp Pepper Powder - 2 Tsps Curry Leaves - 2 Sprigs  Coconut Oil - 3 Tbsps  Water - 1/4 cup  Salt - To Taste METHOD   Boil eggs remove shells and set aside  Heat oil in a pan add coconut oil Add in curry leaves and sliced onions Add chopped green chillies and sauté When onions turn golden add ginger garlic paste  Sauté until raw smell is no more  Add in the sliced tomatoes and sauté until soft and mushy Add in the spice powders and salt to taste  Sauté for a few minutes and cook masala in low flame adding water Add in boiled eggs halved or whole Cover and cook for awhile until you get a semi dry gravy and oil floats on top  Remove pan from stove and serve Notes: Adjust spices to suit your taste  a...

இதய அவஸ்தையின் வலிகள்

Image
கவிதை பக்கங்கள் மேகமென கரைந்து என்னுள் உறைந்து மின்னலென நீங்கிய உன் நினைவுகளின் இதய அவஸ்தையின் வலிகள் தாளாத இந்த உடலை மண் தவழும் முன் நீ அணைப்பாய் என்னை . - உமாதமிழ்

பில்லமநாயக்கன்பட்டியில் ஶ்ரீ கதிர்நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

Image
திண்டுக்கல் அருகே உள்ள  பில்லமநாயக்கன்பட்டியில் ஶ்ரீ கதிர்நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி . 500 காளைகளும்,  400 காளையர்களும் பங்கேற்பு. காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பரிசுகளை குவித்து சாதனை படைத்த தேவகோட்டை பள்ளி மாணவர்கள்

Image
பரிசுகளை குவித்து சாதனை படைத்த தேவகோட்டை பள்ளி மாணவர்கள்   தமிழகத்தில் மறந்து போன ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி பாடல்களை பொருளுடன் சொல்லி பரிசும்,சான்றிதழும் வென்ற மாணவர்கள்   அறநூல் ஒப்புவித்தல் போட்டி தேவகோட்டை பள்ளி சாதனை     தேவகோட்டை  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் பரிசுகளை குவித்து சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.                ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  காரைக்குடி தமிழ்ச் சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதி நெறி விளக்கம் ஆகிய பாடல்களை  கருத்துடன் ஒப்புவித்து இப்பள்ளி மாணவர்கள் ஹரிபிரியா,லெட்சுமி,யோகேஸ்வரன், முத்தய்யன் ,ஆகாஷ்,ஜெயஸ்ரீ,நதியா,வெங்கட்ராமன்,மெர்சி, ராஜேஸ்வரி,ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்...