ஞாயிறு திரை மலர்,28.3.2021 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அரிய புகைப்படங்கள் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ `பாதாள பைரவி', `கல்யாணம் பண்ணிப்பார்', `குணசுந்தரி', `மிஸ்ஸியம்மா', ‘மாயாபஜார்’ என்று வெற்றிப் படங்களின் விளைநிலமாகத் திகழ்ந்தது விஜயா புரொடக்ஷன்ஸ். எம்.ஜி.ஆர். தனது ‘நாடோடி மன்னன்’படத்தை முடிக்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டபோது, அந்தப் படத்தை எடுத்து வெளியிடக் கைகொடுத்தார் நாகி ரெட்டியார். இறுதிவரை “முதலாளி” என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்ட நாகிரெட்டியார் ஒரு தொழிலாளியாகவே எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பத்திரிகை, திரையுலகம் ஆகிய இரு ஊடகங்களில் அவர் நிகழ்த்திச் சென்ற சாதனைகள் பயிலப்பட வேண்டிய பாடம். நன்றி: இந்து தமிழ் திசை +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பூங்கோதை: வருவதற்கு நேரான வழி இருக்கும் போது குறுக்கு வழியில் ஏன் வர வேண்டும்? மலைக்கள்ளன்: பூவைத் தேடி ஓடிவரும் வண்டு, தோட்டக்காரனை எழுப்பி சொல்லிவிட்டா வரும்??! =====================...