Posts

தீபாவளி மலர் -ஒளிப்படங்கள்

Image
ஒளிப்படங்கள் 1. .   --- Prabah Drblack Photography   888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 2 . by Muralikrishnakumar (Krish Photography)   000000000000000000000000000000000000000000000000000000000000000000000   3.   --- Dsv Dhanasekar Venugopal   ...............,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 4. ---P.A.VIVEKANANDAN   =========================================================================== 5.. Germany       - -R.Vincent Paul      ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''...

தீபாவளி மலர் --சமையல் டிப்ஸ்

Image
    சிறுதானிய லட்டு  தேவையானவை  திணை -1கப் வரகு -1 கப் சாமை -1 கப் குதிரை வாலி -1 கப் ஒட்ஸ்-1 கப் காய்ச்சி ஆறவைத்த பால் -1/2 கப்  சர்க்கரை - 2 கப் ஏலக்காய் பொடி – சிறிது  முந்திரி -25 grams உலர்ந்த திராட்சை -25 Gram  நெய் -100 ml தேங்காய் துறுவியது-1 க ப் செய்முறை: - சிறுதானியங்களை மிதமான சூட்டில் வறுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும். தேங்காயை நெய்யில் வறுக்கவும். முந்திரி , திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலில் கரும்பு சர்க்கரை , ஏலக்காய் பொடி, வறுத்த தேங்காய், முந்திரி , திராட்சை , பாதி நெய் அனைத்தையும் சீராக கலக்கவும் . பின் இதனுடன் வறுத்து அரைத்த சிறுதானிய மாவை கட்டி இல்லாமல் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கவும் . வித்யாசமான சுவையுடன். சிறுதானிய லட்டு ரெடி.   -   மஞ்சுளா யுகேஷ்        >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...

தீபாவளி மலர் -சிறுகதை

Image
ராசி ராசியானது    -சிறுகதை 'திலகம்' என்பது ஒரு பிரபல வாராந்திர இதழ். பிற மாத வார சஞ்சிகைகளிலேயே திலகம்'தான் அதிகம் சந்தாதாரர்களைக் கொண்டு நெம்பர் ஒன் இடத்தில் உள்ளது.   அதில், கதை தொடர்கதை, கேள்வி பதில், அரசியல் துணுக்கு, சினிமா கிசுகிசு, பிரமுகர் பேட்டி எல்லாம் இருக்கும்.   'ஆலய விஜயம்' பகுதிக்கு என்று தனி வாசகர் பட்டாளம் காத்திருந்து படிப்பார்கள். அந்தப் பகுதியில் வரும் சுவாமி படங்கள் பெரிய சைஸில் வண்ணத்தில் தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளும் வகையில் வெளியாகின.   கூடவே ராசி பலன் பகுதியும் களைகட்டியது. பிரபல ஜோதிட சிகாமணி மாதவப் பணிக்கர் எழுதும் பலன்களை குடும்பப் பெண்மணிகள், வேலை தேடும் இளைஞர்கள், திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்கள், பெரியவர்கள் என்று எல்லா வயது ரசிகர்களும் முண்டியடித்துப் படித்தார்கள்.   பண்டிகைக்கு ஊருக்குப் போன ஜோதிட சிகாமணி  கேரளாவில் பெருமழையில் அகப்பட்டுக்கொண்டு திட்டமிட்டபடி சென்னைக்குத் திரும்பமுடியவில்லை.   என்ன சிக்கல் என்றால் இந்த வாரம் வெளியாகவேண்டிய இதழுக்கான ராசிபலன் பகுதி இல்லாமலிருக்கிறது. வெளியூர் போனால் கூ...

தீபாவளி மலர் --கவிதை

Image
தீபாவளி: **** மூன்றாம் சாமத்திலெழும்பி, ஐப்பசி அடைமழையில் , இழைக்கோலமிட்டு  வீடெங்கும்   அகல்விளக்குகளை ஏற்றி பசுஞ்சாணத்தில் பிடித்த பிள்ளையாரின் முன்னே அருகோடு நல்லெண்ணெயை வைத்து வணங்கி சிறுசுகளை கிழக்கமர்த்தி பெருங்கிழத்தி  தலைக்கெண்ணெய்வைக்க சீயக்காயிட்டு குளித்து, தெய்வங்களை தொழுது இடைக்கு கீழ்நீண்ட இரண்டரையடி அடர்கூந்தலை தளரப்பின்னி தலைநிறைய வாசமிகு மலர்சூட்டி புத்தாடை  அணிந்து வெடிகளை வெடித்து அடுப்படியில் அம்மா செய்த அதிரசம் முறுக்கு, எள்ளடை தினையடை,கம்படையென்று அனைத்தையும் தின்றால் செரித்திட லேகியமுமுண்டு சிட்டாய் பறந்து வீதியிலுள்ளோரை வாழ்த்தி பட்சணத்தை பறிமாறும் பண்டைய தீபாவளியெங்கே?  ஷாம்பிட்ட கூந்தல் காற்றில் பூவின்றியலைய, கடையில் வாங்கி இலையை நிறைக்கும் வண்ணங்களான இனிப்புக்களை தின்று நேற்றே அண்டை, அயலாருக்கு பட்சணம் தந்து தொலைக்காட்சியிலும், அலைபேசியிலும் நேரத்தை தொலைக்கும் இக்கால தீபாவளியும் இனிய தீபாவளிதான்,   உமாராமசந்திரன் , புதுவை.       2    ஓளி வெள்ளம் தீபத்தின் ஓளி வெள்ளம் போல இனிய வார்த்தைகளால்பிறரை மகிழ்வ...

தீபாவளி மலர்

Image
  வணக்கம் வாசகர்களே பீப்பிள்  டுடே மாத இதழின் பயணத்துடன் தற்போது இணைய நாளிதழாகவும்  தினமும் மலர்ந்து கொண்டிருக்கிறது தீபாவளி! தீபாவளி என்றாலே நமக்கு ஒரு கொணட்டாட்ட நிலை தானே தோன்றும். இந்த தீபாவளியை  உங்களுடன் சேர்ந்து இந்த இணைய நாளிதழ் கொண்டாடவிருக்கிறது. ஆம், எங்களது கன்னி முயற்சியாக ஓரு   தீபாவளி மலர்  உருவாகிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் கொடுக்கவிருககிறோம் ஆன்மிகம், கவிதை, சிறுகதை, ஒவியம் ,புகைப்படங்கள், சுற்றுலா,சமையல் சினிமா, ஜோக்ஸ் ,கட்டுரைகள் என பல் சுவைகளுடன் ஒவ்வொன்றும் தனித் தனியாக ஒரு மலராக வரும் 27.10.2019 தீபாவளி அன்று  கண்டு களியுங்கள்! அன்பு வாசகர்கள் அனைவருக்கும்  தீபாவளி நல் வாழ்த்துகள் !                    ஆசிரியர்